வசந்த் அண்ணாவின் வழியில் தமிழ் வளர்க்க
நாமளும் நம்மால் ஆனத செய்யணும்னு ரூம் போடாத குறையா யோசிச்சப்ப....
நம்மோட கூட பிறக்காத உடன்பிறப்பான
கணிப்பொறி தொடர்பான பொருட்களை தமிழ் படுத்தலாமேன்னு
ஆங்கில அகராதிய கஷ்டப்பட்டு புரட்டி கண்டுபிடிச்சது....
Mother Board
PenDrive :-
CD Drive:
Hard Disk
Monitor:
Mouse:
இன்னும் நிறைய சொல்லனும்னா இதெயெல்லாம் படிச்சு என்கிட்டே மனப்பாடம் பண்ணி சொன்னா மட்டும்தான்.....
(எங்களைலாம் ஏமாத்த முடியாது...)






2 கருத்துகள்:
சூப்பர்
எழுதுகோல் இயக்கு :)))))))))))))))
Vasanth anna romba romba taaanks
neenga matuumthaan enoda pathiukala
padikeerignga...
கருத்துரையிடுக