காலைல 10 மணிக்குலாம் சீக்கிரமே எழுந்து மேக் அப் பண்ணிக்கிட்டு சென்ட் அடிச்சுகிட்டு (குளிக்காதத மறைக்க என்னலாம் பண்ண வேண்டியிருக்கு ) கிளம்பி போறாரு...
காலைலேர்ந்து எத்தனை பேர சமாளிக்க வேண்டி இருக்குனு பாருங்களேன்..
10 மணிக்கு :
திருமலை நாயக்கர் மஹால் பக்கமா ஒதுங்குராறு ..எதுக்குனு பார்த்தா....?
ஒரு 12 மணி வாக்கில..
ஆசியாவுலேயே ரொம்ப பெருசான தங்கம் தியேட்டருக்கு போறாரேன்னு பார்த்தா
அங்க.....வித்அவுட்ல வந்து படம் பாக்க யார் கூட வந்திருக்கார்னு பாருங்களேன்...
படம் விட்டதும் பக்கத்து டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு வேகமா ஓடி போயி அங்க 7C பஸ்ல ஏறி மாட்டான்பட்டிக்கு ஒரு டிக்கெட்னுலாம் கேட்கல. அங்கயும் வித் அவுட்தாங்க..
ஒரு வழிய வந்து இறங்கி....
என்னனு பார்த்தா அந்த ஊர்ல
கோவில் திருவிழாங்க.....
இன்னும் காலைலேர்ந்து சாப்பிடல.. பசி வயித்த கிள்ளது....! ஆங்...என்ன பண்றது.....
ஹோய்......எடத்த பிடிங்கடா....எடத்த பிடிங்கடா...
அடுத்து....
காரணம் இல்லாம நம்மாளு இவ்ளோ தூரம் வருவாரா....
இதுக்குதான். இதுக்குதான். இதுக்குதாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தது. ....
சரி அடுத்த ஆட்டத்துக்கு போவோமா....!
சட்டைலாம் கலர் கலரா போட்டுக்கிட்டு
தாமிரபரணி தண்ணி குடுச்சு நான் வைகையிலே குளிச்சு வளந்தவன்னு
ஸ்டில்லப் பார்த்தீங்களா...!
நம்ம ஆளு இப்டி சுத்துறது கடைசில தெரிஞ்சு போச்சு.......
ஐயையோ காப்பாத்துங்க...காப்பாத்துங்க.........
இந்த கதையின் கருத்து:
(இதுக்கு பேரு கதை , இதுக்கு கருத்து வேறயானு கேட்கப் படாது...)
பாருங்க...இவ்ளோ நடந்திருக்கு.நம்ம பையன் மாறவே இல்ல.
பொண்ணுங்க மட்டும்தான் வரிசையா மாறிகிட்டே இருக்காங்க.
So ............
பசங்க எப்பவும் மாறுரதே இல்லேங்க. ...இந்த பொண்ணுங்கதான்........?
(பொண்ணுங்க யாரும் கல்ல விட்டு என்ன எறியனும்னு நினைச்சா, எனக்கு இந்த concept- sms பண்ணுன அந்த புண்ணியவான எறிஞ்சுக்கோங்கோ..வ்.....)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக