திரைக்கு வந்து சில மாதங்களே ஆன
புத்தம் புதிய அதிரடித் திரைப்படங்கள்.
இந்த சண்டே நண்பர்கள் தினம்கறதால அன்னைக்கு மட்டும் நம்ம விஜய் நடிச்ச பிரண்ட்ஸ் படத்த எப்புடியாவது கஷ்டப்பட்டு பார்த்துடுங்க.
இல்லனா நம்ம சரத் நடிச்ச " நட்புக்காக " படத்தினையாவது பார்க்கலாம். ..
.திங்கள் முதல் நமது ஸ்பெசல் திரைப்படங்கள் நம்ம வசந்த் அண்ணா டிவில...
திங்கள்:
செவ்வாய் :
புதன் : -
வியாழன்:-
வெள்ளி:-
சனி:-
யம்மாடியோவ்..... இவ்வளவு படம் ஓட்டறதே பெரிசு....எங்க MD - க்குத் தெரியாம இத கிரியேட் பண்றதுக்கு நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்ம்ம்...
அதனால ரொம்ப கஷ்டப்பட்டு நானும் ஒரு பதிவு போட்டுருக்கேன்....
படிச்சுட்டு பின்னூட்டம் போடாம போறவங்களுக்கு.....
"நீங்க நைட் தூங்கும் போது உங்க கண்ணு தெரியாம போகும்..."






2 கருத்துகள்:
superb
கீப் இட் அப் பூபாலன் வாழ்த்துக்கள்!
ரொம்ப நன்றி வசந்த் அண்ணா..
ஆரம்பமே பெரிய ஜாம்பவனோட வாழ்த்துக்கள வாங்கிருக்கேன்.
சந்தோசமா இருக்கு.
கருத்துரையிடுக