ஜனவரி - 26



நாளைக்கு குடியரசு தினமாச்சே ... நமது நண்பர்களுக்கெல்லாம் குடியரசு தின வாழ்த்து அனுப்பலாமேனு மெயில திறந்து பார்த்தப்போ.....
என்னோட மெயிலுக்கு  முன்னமே வந்திருந்தது கீழே இருக்கற வாழ்த்துச் செய்தி......
அது அப்படியே உங்களுக்கும்........


இந்தியாவில் எல்லாச் சாப்பாடும் ரொம்ப விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது . அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை பட்டியல் இதோ,
 
 
1 டீ - ரூ 1.00
 
சூப் - ரூ 5.50
 
தால் - ரூ 1.50
 
 மீல்ஸ் - ரூ 2.00
 
சப்பாத்தி - ரூ 1.00
 
சிக்கன் - ரூ 24.50
 
தோசை - ரூ 4.00
 
வெஜி.பிரியாணி - ரூ 8.00
 
மீன் - ரூ 13.00
 
 
இது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும் தான்.  

 


அந்த இடம் இந்திய பாராளுமன்றத்தின் உணவகம்.  
அந்த 549 ஏழைகளின் மாத சம்பளம் ரூ 80 ,001 மற்றும்  
தொலைபேசி, பயணம் , மின்கட்டணம் மற்றும் பலவகைகளில்  
ஏராளமான சலுகைகள்
 
              வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா

    
ஆங்.... சொல்ல மறந்துட்டேனே.......
எல்லோருக்கும்  

                    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


3 கருத்துகள்:

சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 சொன்னது…

சாட்டையடி.



நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com

Unknown சொன்னது…

மக்களை நினைக்காத மக்களாட்சி... !!

Raja சொன்னது…

//இது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும்

ரொம்ப குறைவாகத்தான் சம்பாதிக்கிறாங்க?????????!!!!!!!!

by
http://tamilbookscollection.blogspot.com