சில நாட்களாக கண்களில் ஒரே கவிதைகளாக தட்டுப்படுகின்றன.
நல்ல கவிதைகள் நிச்சயமாக எல்லோர் மனதிலும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது உண்மைதானே.....
நான் சமீபத்தில் படித்தவைகளில் என்னை ஈர்த்த கவிதைகள் சில ...
( ஆனந்த விகடனில் இருந்து அறுவடை செய்தவை இவை......
இமேஜ் Google ஆண்டவரிடமிருந்து....)
மேலும் பல கவிதைகளைப் படிக்க இங்கே மற்றும் இங்கே கிளிக்கவும்...
நல்ல கவிதைத் தளங்கள் இருந்தால் எனக்கு தாருங்களேன் அவற்றின் முகவரிகளை...



4 கருத்துகள்:
www.aaraamnilam.blogspot.com
இங்கும் போய் பாருங்க..கருத்துரை இடுங்க..நன்றி
Nice Poetry..super..
நன்றிகள்
அருட்புதல்வன் அவர்களுக்கும் .....
அஹமது இர்ஷாத் அவர்களுக்கும் ...
அருமையான கவிதைகள்.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக